திங்கள், 25 நவம்பர், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013-நவம்பர் விடைகள்

Sunday, November 24, 2013

  0/0  

நவம்பர் குபு விடைகள்
1 ப
2  சு
XXX
3  ஏ
4 க
 ம்
5 ப
 ன்
6 த
 ம்
 ப
தி
ம்
 ரி
 க்
 தி
7 ம
 ரு
 தா
 ணி
8 க
 ன்
 ன
 க்
9 கோ
 ல்
 பி
 ம்
 ம்
 மா
10 உ
11 தா
12  நி
13 ப
தா
ர்
த்
ம்
14 ப
ரு
த்
 தி
 பா
 ப
யா
15  அ
 ர
சா
16 ச
 ம்
 ம
 த
 ம்
 ம்
 ம்
குறுக்காக:
3.  கச்சியில் மரியாதை இல்லாது அழைக்கப்பட்ட இராமாவதாரம் ஆசிரியர். (5)
6.  மாதம் பதினொன்றில் கணவன் மனைவி (4)
7.  அந்தம் இல்லா அம்மணி தந்தாரு கைக்கலங்காரம். (4)
8.  ஒரு கொம்பும் ஒரு காலும் இழந்த உப பக்கவாத்தியம் கள்ளருக்கு ஆயுதம்! (6)
13. பால் விட்டுப் பதம் பார்த்தால் பொருள் கிடைக்கும். (6)
14. சிறுபருவத்தின் மறைந்த சிறுவன் பஞ்சு. (4)
15.  ராஜ்ய பரிபாலனம் செய்ய பாதி அரவம் பாதி சாளரம் வேண்டும். (4). (4)
16.  நூறுக்குள்ளே பாதி நிம்மதி இருக்க உடன்பாடு. (5)
நெடுக்காக:
1.  பக்கம் இரண்டில் தங்கிய முதல்வன் பெற்றது பரிசு. (5)
2.  பாதி இரத்தினம் தொடர  திரும்பிய பசு நல்ல நாள் காட்டும் (5)
4.  கல் நடுவே இடைஇல்லா  மரம் ஏறக் காதணி கிட்டும் (4)
5.  நிலைநாட்டு முன்னே குதிரை வர அறுபதில் ஒன்று தெரியும்.  (4)
9.  முக்கனியில் ஒன்றைச் சுற்றி மல்யுத்த மேடை வைத்தால் காமதேனு! (3)
10.  மறுமொழி தரும் திசை (5)
11.  தட்டுகிட்டும் (தடுமாறும்) தலை போன வேதாளம்   இடையே வாலிழந்த பாம்பு ஏறிவரும். (5)
. (5)
12.  செய்தி திரட்டுபவர் அஃறிணையாகி எழுதுவது. (4)
13.  அழுந்தாத, முடியாத பதவி சூழ்ந்த அரைத் தியாகம். (4)
பங்கு கொண்டு ஆதரித்தவர்கள் (15 பேர்): ராமராவ், சாந்தி, வீ. ஆர். பாலகிருஷ்ணன், ராமையா, மனு, வைத்தியநாதன், கே. ஆர். சந்தானம், நாகராஜன்,, சௌதாமினி சுப்ரமணியன், பவழமணி பிரகாசம், மீனாக்ஷி சுப்ரமணியன், நாகமணி ஆனந்தம், யோசிப்பவர், கிரிஜா ரமேஷ், பார்த்தசாரதி, அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்