ஞாயிறு, 24 நவம்பர், 2013

கலைமொழி -முத்து 45

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

மறைந்திருக்கும் செய்தியில் அன்றாட வழக்கில் உள்ள  ஆங்கிலச் சொற்கள், 
உள்ளன.

ஒரு உரையாடல் இப்படித் துவங்கியது: 
 
  <இன்று இங்கு கலவரம் ஏதும் நடந்ததா?>
<அது ஒரு மீட்டிங் சார்>, என்றார் போர்ட்டர்.


அந்த உரையாடலின் தொடர் இங்கு மறைந்திருக்கிறது:

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

ஓர் உபாயம்!

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en 
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 44 விடை:  
 


 வராஹமிஹிரர் என்னும் மாபெரும் பல்துறை மேதையினால் எழுதப்பட்டது. 'பல்துறை மேதை என்றதும் ஏதோ டெண்ட்டல் ஸ்பெஷலிஸ்ட் என்று நினைத்து விட வேண்டாம். பல மாதிரியான வெவ்வேறு துறைகளில் அவர் மேதைத்துவம் பெற்றவர்.  (மலேசியத் தமிழறிஞர் டா. ஜெயபாரதி மடல் - அகத்தியர் குழு)
 
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 7  பேர் ) 
சாந்தி, நாகமணி ஆனந்தம், ராமையா, நாகராஜன், பவழமணி பிரகாசம், ராமராவ்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

1 கருத்து :

பின்பற்றுபவர்கள்