கலைமொழி -முத்து 46: மேல் நிலை

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.


இம்முறை  சற்று அதிக சவால் கொடுத்திருக்கிறேன்(!).  விடை கண்டு பிடிக்க, இரண்டு படிகள்
இருக்கின்றன.


1.       எப்பொழுதும் போல் சொற்களைக் கண்டு பிடித்து, முடித்து விட்டேன் 
          என்ற இடத்தில் தட்டினால், விடைப் பெட்டியில்  முதற்படி விடை    
          கிடைக்கும்.
2.   இப்பொழுது, இந்தச் சொற்களை மீண்டும் ஒழுங்கு படுத்தி பொருளுள்ள வாக்கியமாக்க   
      வேண்டும்.

      உதாரணமாக, முதற்படியில் “முதல ஆதி அகர  பகவன் எழுத்தெல்லாம்” என்று வரலாம்.  இதை
     ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்” என்று மாற்றி இறுதி விடைகண்டு பிடிக்க 
       வேண்டும்.


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து, மீண்டும் ஒரு முறை சொற்களை ஒழுங்கு செய்து, இறுதி விடையைப் பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 45 விடை:  
 

 
<ஆனால், தெருக்களில் குழப்பமும், கூச்சலும் நிகழ்ந்ததாய் தெரிந்ததே?> <அது ஒரு தேர்தலுக்கான மீட்டிங், சார்> <ராணுவ தளபதிக்கான தேர்தலோ?> <இல்லை சார், அமைதி தூதருக்கான தேர்தல்!> 
--- “எண்பது நாட்களில் உலகை சுற்றிய பயணம்” (Around the World in Eighty Days by Jules Verne) - ஸ்ரீதேவியின் தமிழாக்கம்

 

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 5  பேர் )
பவழமணி பிரகாசம், நாகராஜன், ராமையா, ராமராவ், யோசிப்பவர்
  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 
  

Comments

  1. திரு. ராமராவ்,

    அதி விரைவாக, முற்றும் சரியான விடை அனுப்பியமைக்குப் பாராட்டுகள்! -- முத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2