வெள்ளி, 28 மார்ச், 2014

கலைமொழி -முத்து 57

இங்கு கலைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.  

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே 
கிடைத்துவிடும்!


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:
 

http://tinyurl.com/kalaimozi-scorecard

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 56 விடை: 


பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. பெரும்பாலான பகைமைகளும் சினங்களும் சொல்லிவிட்ட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை. (‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16, ஜெயமோஹன்)
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 9 (ஒன்பதே)  பேர்)
ராமராவ், ராமையா, பவளமணி பிரகாசம், யோசிப்பவர், வைத்தியநாதன், நாகராஜன், சாந்தி, மீனாக்ஷி சுப்ரமணியன், 10அம்மா
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்