குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஏப்ரல் : விடைகள்

 (குறிப்புக்கள் கீழே) 

         

1

2
பி

3
4
கா
5
ம்
6
ண்
டி
கை

த்


ர்

ச்


7
ரு
ம்
8
ஞ்
ள்
9 கு
லை

ம்

தி

து

ன்

10

11

12

13
பொ
றா
மை
கு
ம்
14
ரு
ன்



மூ

வா

னா

15
ரி
16
ட்
டை
யே

தி

லா

குறுக்காக:
3.    அவசரம் காரமாற்றிக் குழம்பு சமயம்(5)  (அவசரம் -ர+கா, குழம்பு = அவகாசம்=சமயம்)
6.    பகை நடுவே தலைவர் மறைய மண்டி இட்டால் கொண்டாட்டம் (4)(பகை+மண்டி-ம = பண்டிகை)
7.    சுரம் தொடர கடன் வர தகுந்த வேளை  (4) ஈத+ருணம் = தருணம்;  ருணம் = கடன்
8.    பொங்கல் திருநாள் கொண்டாட வேண்டியது  மலை சூழ திரும்பிய யானையற்ற குஞ்சரிகள் (4,2)  (திரும்பிய யானையற்ற குஞ்சரிகள் = குஞ்சள்; மலை சூழ: ஞ்சள்குலை)
13.   கூவம் ஆறு இழுக்கெனச் சொன்னது (3,3) (திருக்குறள்) (கூவம் = அழுக்காறு = பொறாமை குணம்)
14.  பாம்பு பகைவன் சுகமா என்று கேட்டது  பெரும்பாலும் கருவத்துடன்!  (4)  (கருடன்)
15.   பகல் முடியுமுன்னே பாதி அரிவாள் சூழக் கொள்ளையடி  (4)  (அபகரி)
16.  ஆடம்பரத்தையே வெளிப்படுத்துவது பட்டையே கட்டு முன் சேர்ப்பது (5) (கட்டு முன் = க;  பகட்டையே)

நெடுக்காக:
1.   கால் நழுவிய சபாபதி தர்மம் தந்த ஆசிரமம் (5)  (சபாபதி தர்மம் - பாதம் ==> சபர்மதி)
2.  விரும்பியது பற்றியது  (பேச்சு வழக்கு)  (4) (பிடிச்சது)
4.  உலர்ந்த காயை பசுமை போகவில்லை (பேச்சு வழக்கு) (4) (உலர்ந்த காய் = வத்தல்; பசுமை போகவில்லை = வத்தலை
5.  வாசம் சேர்ந்த மதம்  (4) (வாசம் = மணம்; வாசம் சேர்ந்த = சமணம்)
9.    குறையா சிறு மலையா? (3)  (குறையா(த) = குன்றா(த))
10.  அரசன் அறிவு சூழ திரும்பிய படகு (5)  (அறிவு = மதி; குடபதி = அரசன்
11. ’பிடிப்பு இல்லாம சம்பத்து போக பின்னாலெ சாரியா பசங்க போறாங்களே? பெரிய குடும்பஸ்தனா? (பிடிப்பு = பத்து;  பிடிப்பு இல்லாம சம்பத்து = சம்)
12.  வருக என்றாலும் இடையே வா என்றாலும் வந்திடுவர் (4)  (பேச்சு வழக்கு)
13.  தங்க தேசத்தைப் போர்த்திப் பாராட்டுவதுண்டு (4)(தங்க தேசத்தை= பொன்+நாடை = பொன்னாடை)

இப்பிடி சொல்றாங்க!

திரு.  பார்த்தசாரதி:
All the clues were good. But I liked அழுக்காறு the best. 

திரு. நாகராஜன்:
Thanks-nga sir. Almost all the clues are wonderful and here are the ones I liked very much. Keep up the great work. Like I mentioned in my other email have to learn a lot from you.

Across: 6, 7, 8, 13, 14, 15 (for 7 & 13 even though I got the answer for them still have to wait for your answers with the explanation at the end of this month)
Down: 2, 5, 10, 13

Anbudan,
Nagarajan Appichigounder. 

திரு. ராமராவ்:
சுலபமாக இருந்தது. பேச்சு வழக்கு சொற்கள் மிகுந்து உருவாக்கப்பட்ட புதிர். 
கூவம் நதி என்று குறிப்பில் கொடுத்திருக்கலாம். ஆறு என்று இருப்பதால் அழுக்காறு சுலபமாகிவிட்டது.
நன்றியுடன்

ராமராவ் 
திரு. K. R. சந்தானம்:
almost all clues are well coined. This is a very interesting puthir.

திரு. ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்

தமிழறிவையும், தர்க்க அறிவையும் தீட்டிக் கொள்ளத் தங்கள் தளம் மிக்க பயன்தரும் ஒன்றே!
வாழ்த்துகள்!





Comments

  1. ஐயாவின் புதிர் மூளைக்கு வேலை தருமே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2