Posts

Showing posts from July, 2014

சுடுங்கருவி குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 - ஜூலை : விடைகளும் பாராட்டுரைகளும்

புதிர் இருக்குமிடம்:   http://muthuputhir.blogspot.com/2014/07/2014_9.html இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும்.  இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். குறுக்காக: 1. உணவாக்கி சுடுங்கருவி. (5)  துப்பாக்கி  (துப்பு = உணவு) 4.யானையில் மூன்றில் ஒன்று - இது யானைக்கும் சறுக்கும்! (2)  அடி  (கஜம் = யானை) 6.பாதி திருவடி தொடர்ந்த பாதியில் பாதி வெள்ளம் வடியும் வழி. (4)   வடிகால் (பாதி திருவடி = திரு வடி   பாதியில் பாதி = கால் 7.நூற்றுவர் தலைவனுடன் சேர்ந்து வந்த பாதி குலதிலகம் புத்தகங்கள் நிறைந்தவன். (4)   நூலகம்;  நூற்றுவர் தலைவன் = நூ  பாதி கு

சுடுங்கருவி குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூலை

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு ( http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்க

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 - ஜூன் : விடைகள்

குறுக்காக: 5. கு ளத்த டி கரைகளிலே அருந்து . (2) குடி 6. ப த ட்டம் குறை ந்தா ல் குறைதல் குறைந்தால் விளையாட்டு . (6) பந்தாட்டம் 7. நி த்த ம் வரும் நிலவு வருத்தம் போக்கி த் தரும் மன அமை தி. (4) நிம்மதி 8. மு தல் முதல் தொடர்ந்த தலை தண்ணீரில் பேராபத்து . (3) முதலை 9. முக்கனியில் (வாழை, ம ா, பல ா) ஒன்று குறைவது ஆதாயமா ? (3) லாபமா 11. வ ந்த தலைவர் நுழைந்த போது செல்வது . (3)  போவது 13.சா தாக்க ம்ம ல் சாமம் கழிந்தால் செய்தி . (4) தாக்கல் 16. பொருள் ஈட்டிய நெல் (= சம்பா ) தகரங்கள் ( தித்த ) . (6) சம்பாதித்த 17.சற்றே பொறு , தோழி ! (2)  சகி நெடுக்காக: 1. சிகையும் தீரும் . (4)  முடியும் 2. பயங்கர சூழலிலா ஸ்வரம் கூடிய (ப) தீபாராதனை  (ஆலாத்தி) ? (5) ஆபத்திலா 3. கை இழந்த தாமரைக் கால்  ( பாதாம் புயம்) பால் தரும் பருப்பு . (3)  பாதாம் 4. பின்னால் வராத தொ ண் ட ரை கவ ராத கண்வரை மறை . (4) தொடராத 10. திங்கள் தோறும் நான்கு வாரத்தில் (=மாதம்) திரும்பிய தாய்  (மாதா) . (5) மாதாமாதம் 12. சி வபுரம் நுழைவாயில் தெரியாமல் குழம்பும் எல்லை . (4) வரம்பு