செவ்வாய், 14 அக்டோபர், 2014

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- அக்டோபர்

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html) சென்று விட்டு வரவும்.

காகிதத்தில் படிவம் எடுத்து விடைகள் பூர்த்தி செய்ய விரும்புவோருக்கு:
http://tinyurl.com/xwdstatus

உங்கள் விடை வந்து சேர்ந்த விவரம் இங்கு இருக்கும்:
http://tinyurl.com/xwdscorecard

வார்த்தைகளைத் தேட (அகரமுதலிகள், விக்கிபீடியா):
http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html
 

அக்ட். 2014

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
5. வலியெடுக்கப் பார்க்க இடை போச்சு. (2)
6. காலன் மதியாதவன் ஊர் வருதே ஊர்தியாவ போய்விட்டனவே! (6)
7. நடராசனாதி பெரும்பாலும் நாட்டியமாட. (4)
8. குலமகன் தம்பி தலை கொடுத்து முதல் நலம் பெற்றான். (3)
9. மாதத் தவணை விட்ட முதல் வரிசை பெண். (3)
11. இல்லை இல்லை இடையில் பொடி சேர்த்தால் இல்லையில்லை, இல்லையில்லை. (3)
13. பதுமை ஏத்தி ஏது நீக்கிய வணக்கம். (4)
16. கவராது சொல்ல ஒன்றைக் கழித்துக் கூறமுடியாது. (3,3)
17. வருகிறவரை வருகிற மறை எழுது. (2)

நெடுக்காக:
1. பண்டைக் காஞ்சி எல்லையில் குழம்பிய மெய்யிழந்த வங்க வேதியர் பாதி. (4)
2. இராமன் கையில் அரசன் வீணா? (5)
3. யாழ்ப்பாணத்தில் ஆமோதிக்க இடையே மத்தியமம் நுழைந்த மூலிகை. (3)
4. தனம் வசீகரம் உலோகம் தவிர்த்த உயிர் வாழ்வு. (4)
10. நற்பேறின்மையும் விதி முதல் பிடிக்கும். (5)
12. மாலா செல்லாமல் செல்லா நின்ற நரசிம்மா! (4)
14. உதிரவும் வரும் உருவும் போகும் ஓடும். (4)
15. கால் சுற்றிய கட்டு அரவு தின்னும். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

2 கருத்துகள் :

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் தீபாவளி வாழ்த்துக்கும் நன்றி! இந்தப் புதிய முறை குறுக்கெழுத்துக்கள் அமைப்பதின் மூலம் என் தமிழ் மொழி அறிவையும், தமிழர் பண்பாட்டு பற்றிய அறிவையும் வளம்படுத்திகொள்ள முயலுகிறேன். தாங்களும் பங்கு கொண்டு, தமிழ் ஆர்வல்ருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

      நீக்கு

பின்பற்றுபவர்கள்