குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 அக்டோபர் - விடைகள்

 (குறிப்புக்கள் கீழே)


1
வே

2
கோ

3

4
சீ

5
நோ

6
ரு
தே
ன்


ண்

ம்


7
தி
ரா


8
ம்
பி



9
மா
10
வி



11
12
மா
ம்


13
த்
14
தி
மை


15

த்


16
சொ
ல்
ரா
து

17
ரை

லா

ளை

ம்

ம்


குறுக்காக:

5. வலியெடுக்கப் பார்க்க இடை போச்சு. (2)
6. காலன் மதியாதவன் ஊர் வருதே ஊர்தியாவ போய்விட்டனவே! (6)
7. நடராசனாதி பெரும்பாலும் நாட்டியமாட. (4)
8. குலமகன் தம்பி தலை கொடுத்து முதல் நலம் பெற்றான். (3)
9. மாதத் தவணை விட்ட முதல் வரிசை பெண். (3)
11. இல்லை இல்லை இடையில் பொடி சேர்த்தால் இல்லையில்லை, இல்லையில்லை. (3)
13. பதுமை ஏத்தி ஏது நீக்கிய வணக்கம். (4)
16. தலைவராலதிசொல்ப பதிலை நீக்கிக் கூறமுடியாது. (3,3)
17. வருகிறவரை வருகிற மறை எழுது. (2)

நெடுக்காக:
1. பண்டைக் காஞ்சி எல்லையில் குழம்பிய மெய்யிழந்த வங்க வேதியர் பாதி. (4)
2. இராமன் கையில் அரசன் வீணா? (5)
3. யாழ்ப்பாணத்தில் ஆமோதிக்க இடையே மத்தியமம் நுழைந்த மூலிகை. (3)
4. தனம் வசீகரம் உலோகம் தவிர்த்த உயிர் வாழ்வு. (4)
10. நற்பேறின்மையும் விதி முதல் பிடிக்கும். (5)
12. மாலா செல்லாமல் செல்லா நின்ற நரசிம்மா! (4)
14. உதிரவும் வரும் உருவும் போகும் ஓடும். (4)
15. கால் சுற்றிய கட்டு அரவு தின்னும். (3)

இப்பிடி சொல்றாங்க!

ராமய்யா நாராயணன்:

மீண்டும் தங்கள் புதிர் வரவு மிக்க மகிழ்ச்சி தருகிறது.11.தங்கள் புதிர் இல்லை இல்லை என்று வருந்தினேன், உண்டு உண்டு என்றதில் மகிழ்ச்சி
1. 12.மிக ரசித்த குறிப்புகள்
15.கால் கட்டு சிறிது தடுமாற வைத்தது
13. தெரியாத சொல். அகராதி உதவி தேவைப்பட்டது. தெரிந்த பின் மிக எளியதாகத் தோன்றியது
நன்றி 



Nagarajan Appichigounder


Dear Muthu sir,

Back with a bang. Nice one and some of them took a little time for me to get the correct answers. Still not sure if 10 down is correct and also 11 across(this may be right I think). Liked some clues very much.

Anbudan,
Nagarajan Appichigounder. 


K.R.Santhanam

Congrats for giving a tough puthir with well coined clues.
Kudos to you. 


Parthasarathy Srinivasan

5. வலியெடுக்கப் பார்க்க இடை போச்சு. (2) நோக (this 2-letter word took some time) 
11. இல்லை இல்லை இடையில் பொடி சேர்த்தால் இல்லையில்லை, இல்லையில்லை. (3) ஆமாம் (பொடி confused a bit) 
13. பதுமை ஏத்தி ஏது நீக்கிய வணக்கம். (4) பத்திமை (new word)
15. கால் சுற்றிய கட்டு அரவு தின்னும். (3) தவளை (excellent clue. Learnt that கால் is வ in Tamil)
Congrats. 
 

Comments


  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2