அம்மாவுடன் முத்துவின் நவம்பர் 2014 குறுக்கெழுத்துப் புதிர்

முதல் வருகையா?
இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:
http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

இதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:
http://tinyurl.com/xwordstatus


Comments:

A bit tough puthir. Thanks for letting know somenew words. Karikkanru clue is excellent. Hats off to you.  -- K. R. Santhanam
Interesting crossword.  Congrats & keep it up -- S. Parthasarathy
மொத்தத்தில் இம்முறை ரொம்பவே கடினமாக இருக்கிறது. -- ராமையா நாராயணன்

Very good one.-- நாகராஜன்
அருமை!-- தமிழ்

நவம்பர் 2014



குறுக்காக:
3. அம்மாவுடன் சிறை செல்ல வரித்ததில்லை சுதாகரித்த வரன்! (5)
6. சிங்கார கம்பம் பாதிப்பாதி சிந்தனை பங்கம் காலுக்கு முக்கால் (4)
7. கரிக்கன்று பெரும்பாலும் நேர்மையில் காமராஜருக்கு நேர். (4)
8. கடைத் தமிழ் நுழைந்து கத்துவாள் ஆசிகள். (6)
13. முடிவில்லா தங்கம் இழந்து சொன்னபடி கண்ணன் குலத்தோன் அடங்காதவன். (6)
14. பகுமான பதாகம் இல்லையென்றால் பதுதாக்கும் பளக்கமான சுல்தான் வருவார். (4)
15. கலப்பைவீடு ஒர் அறுபடை வீடு (4)
16. வணங்க வேண்டியது மயத்தல் விட்டு அபய மணியடித்தல். (5)

நெடுக்காக:
1. சிற்றறிவாய சுவை விழை. சுவையற்ற நீக்கினால் உணவுண்ணப் பயன்படாது! (5)
2. யானை சிக்கிய வயல் சம்பாதித்து. (5)
4. கள்ளனை பிளக்க வந்தானை பிளந்த படைகள். (4)
5. கணபதி தலையெடுத்தால் தம்பி மாமன். (4)
9. பந்தப்படுத்தி உறைந்தது. (3)
10. சத்தக்காய்ச்சல் தரும் இசைக்கருவி. (5)
11. எதயும் அதம்பின் அதயும் நீக்கிய இளையோன். (2,3)
12. பெரியாறு அருகே தண்ணீரைத் தடுத்து நிறுத்து பெண்ணே! (4)
13. முதல் போக பாக்கி பணி செய்ய எடுக்கும் நேரம் ஒரு பகல் தொடங்கி மறு பகல் முடிய. (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக



Comments:

A bit tough puthir. Thanks for letting know somenew words. Karikkanru clue is excellent. Hats off to you.  -- K. R. Santhanam
Interesting crossword.  Congrats & keep it up -- S. Parthasarathy
மொத்தத்தில் இம்முறை ரொம்பவே கடினமாக இருக்கிறது. -- ராமையா நாராயணன்


Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2