கலைமொழி -முத்து 66

ஒரு கவிதை வரிகள்/புதிர்/பழமொழி/உரையாடல்/குட்டிக் கதை/ உரைநடைப் பகுதி, திருக்குறள்   இந்தக் கட்டங்களில் கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.    கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

கவனிக்க: ஒரு புதிய சொல் இருக்கின்றது.  “உஞ்சு” (= உய்ந்து = பிழைத்து)

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடையின்  முதல் பகுதி அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அந்த சொற்களை ஒழுங்கு படுத்தி அவற்றில் மறைந்துள்ள வரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 65
விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus

பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் (8 பேர்கள்) நன்றியுடன் பாராட்டுகள்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 



http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.
 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2