கலைமொழி -முத்து 71
இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க: http://tinyurl.com/kalaimozistatus பங்கேற்று ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள். நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi / இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.