சுரமிழந்த பூபதி -- மார்ச் 2015-2

முதல் வருகையா?  இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:
http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

1.  கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 
2.  விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

3.  வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: 
http://www.tamilvu.org/library/dicIndex.htm;
http://ta.wiktionary.org/wiki/
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/  
நிலாமுற்றம் தமிழ் அகராதி
நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி

நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி
 
 
தமிழ் விக்கிபீடியா
(ஆங்கில) wikipedia 

 

Comments:
அருமையான புதிராக்கம் ! -- தமிழ் 
Very nice and wonderful clues as usual. Keep up the great work. -- Nagarajan Appichigounder. 
A very nice xwd. with excellent clues.  I particularly admired 6ac; 8ac, 11ac,and 2dn.  Came to know a new word thro' 14dn.  -- சந்தானம்
Interesting clues  difficulty level 3/5  liked the following particularly 6,9,13,16 -- வைத்தியநாதன் 
13-kurukkaaka is interesting! -- நாகமணி ஆனந்தம் 
குறுக்கெழுத்துப் புதிர் -- மார்ச் 2015-2

குறுக்காக:
5.சுரமிழந்த பூபதி திருநீறு. (2)
6.குடிக்கா அவலம் உயிர் நீக்க ஏற்ற காலம். (6)
7.முறையாக நடந்தேறியது வீரகேசரி வரவில் (4)
8.எந்த நாள் என சொல்வது.(3)
9.பெண் பின் நோக்கிய தினுசா. (3)
11.கலவையிலிருந்து மூச்செடுத்த கோழை. (3)
13.பாறை இடையே தடி திருப்பிக் கண்டித்தல். (4)
16.வெடி முடுக்க தீர்மானம் செய்ய வேண்டும். (6)
17.பாதிக் கண்ணால் பார்க்க வேண்டும். (2)

நெடுக்காக:
1.அதிகக் காரியம் பாதிப் பாதி செய்யும் தலைவன். (4)
2.துணை ரசமா? மரியாதையா? (5)
3.துளசிதாசர் பேசிய துன்பம். (3)
4.மாமல்லன் மல் செய்யாது வந்த முதல்வனே வேங்கடத்தான்! (4)
10.இருக இருவிட விதூஷகன். (5)
12. பகை நடுவே உயிரற்று அண்டி வந்தால் கொண்டாட்டம்! (4)
14.தகுந்த பாட்டை முடிவில் தராசு. (4)
15.தாவஞ்சனம் கொடூரம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

  1. ஐயா!
    தங்கள் குறுக்கெழுத்துப் புதிர் பதிவில் கலந்திட முடியாவிட்டாலும் தங்கள் பதிவுகளைப் பலருக்கு அறிமுகம் செய்கிறேன். ஏனெனில், மூளைக்கு வேலை தரும் பயனுள்ள பதிவு என்பதைப் பலரறிய வேண்டும் என்பதற்கே!

    ReplyDelete
    Replies
    1. அன்பரே,
      தங்கள் ஆர்வத்திற்கும், புதிர்களைப் பலருக்கும் அறிமுகப்படுத்தி அளித்து வரும் உதவிக்கும் மிக்க நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2