சனி, 11 ஏப்ரல், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-1

முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது.
2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia

Comments:
An excellent crossword with challenging clues like 8a/c. learnt a new word through 12 d/n.
Thanks a lot.  - சந்தானம்
Good clues; could not crack 10 and 13 - வைத்தியநாதன்
அருமையான புதிராக்கம்!! -- தமிழ்


குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-1

குறுக்காக:
5.காதலர் சுற்றிக் கருமை. (2)
6.தாக சாந்திக்கு மன்னர் வீரபாகு அளிக்கும் திரவம்! அ(வ்)வீரன் மக்கு இல்லை!! (6)
7.கண்ட முடிவில்லா அர்ச்சுனன். (4)
8. குற்றச்சாட்டு காசா மாறி வந்த பக்கம். (3)
9.தவளைக்கு தளை நீக்கும் வழி. (3)
11.பாற்கடல் விட்டு விட்டுக் கசக்கும். (3)
13.நல்வினைக்கடல்? மகாவிஷ்ணுவின் ஆயுதம்! (4)
16.அரசினர் அதிகாரப் பணிப் பகிர்வை ஆராய்ந்தது சரியார்க்கா? (6)
17.சுழல் காற்றாய் வந்த முதலாளி. (2)

நெடுக்காக:
1.படேல் எல்லைகளில் சர்வமும் தந்தார்! (4)
2.தவத்திடையே உட்கார ஏற்றவ(ள்) (5)
3.சண்டை திட்டு குளிருக்கு அடக்கம். (3)
4.மீனவர் மீதா வான அசுரர். (4)
10.ஏழு கழித்த சூரியனை மன்னர் படையில் பார்க்கலாம். ( 3, 2 )
12.முடிவற்ற கவலை முதலிழந்த சோர்வு துயரம். (4)
14.4-ல் தாவாவான எதிரி தேவர். (4)
15.ஒன்றுவிட்டு ஒன்று மிதக்காதது சரிப்படாது. (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

An excellent crossword with challenging clues like 8a/c. learnt a new word through 12 d/n. Thanks a lot. - சந்தானம் Good clues; could not crack 10 and 13 - வைத்தியநாதன் அருமையான புதிராக்கம்!! -- தமிழ் 13. திருமாலின் கைச் சக்கரத்துக்கு திருவாழி என்ற பெயர் இப்பொழுதுதான் தெரிந்து. மிக நல்ல புதிர். நன்றி -- ராமய்யா நாராயணன் அருமையான புதிர்! ரசித்து மகிழ்ந்தேன். -- கோவிந்த் ராஜன் சிறந்த கட்டமைப்பு; 11, 15 மூளைக்கு வேலை -- ராகவேந்த்ரன் ஜயராமன்

3 கருத்துகள் :

 1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   தங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவின்ருக்கும் இந்த மன்மத ஆண்டு கரும்பாய் இனிக்குமாக!

   நீக்கு
 2. An excellent crossword with challenging clues like 8a/c. learnt a new word through 12 d/n.
  Thanks a lot. - சந்தானம்
  Good clues; could not crack 10 and 13 - வைத்தியநாதன்
  அருமையான புதிராக்கம்!! -- தமிழ்
  13. திருமாலின் கைச் சக்கரத்துக்கு திருவாழி என்ற பெயர் இப்பொழுதுதான் தெரிந்து. மிக நல்ல புதிர். நன்றி -- ராமய்யா நாராயணன்
  அருமையான புதிர்! ரசித்து மகிழ்ந்தேன். -- கோவிந்த் ராஜன்
  சிறந்த கட்டமைப்பு; 11, 15 மூளைக்கு வேலை -- ராகவேந்த்ரன் ஜயராமன்

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்