கலைமொழி - ஜனவரி 13, 2018

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி


புதிர் அமைப்பும் குறிக்கோளும்:

கட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும்.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம்.  நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். XX குறியிட்ட கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.


முக்கியக் குறிப்புகள்:

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)

     1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
     2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள XX க்குறியிட்ட கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம்.

    3.     ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!  XX  குறியிட்ட கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

     4.  இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
  
முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)




இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள : 
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en    என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.


கலைமொழிப் புதிர் ஆர்வலரா?  இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!
https://play.google.com/store/apps/details?id=com.ygames.yquotepuz

Comments

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2