வார இறுதிப் புதிர்த் தொகுப்பு - ஜனவரி 2018: எண் 2

1. “விடுகதைப்” புதிர்:

முதல் முறை வருவோருக்கு/ புதிர் அவிழ்க்கும் வழி தெரிந்து கொள்ள:

 (அ)   திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தை இங்கு  பார்க்கவும்: (http://tinyurl.com/Introtoxwordsbypartha) 
 (ஆ)   பொது வழிமுறைகள் (https://www.wikihow.com/Solve-a-Cryptic-Crossword) 

ஜனவரி 13, 2018 புதிர் குறிப்பு படிவச் சுட்டி காண:

 விடையை அனுப்பிய பின் சிறிது நேரத்தில் 
இங்கு (https://goo.gl/6DfQTD) சென்று பார்த்தால் 
 அது வரை விடை அளித்தவர்கள் பெயர்ப் பட்டியலும்,
(கடினமான புதிராக இருந்தால்) மேலதிகக் குறிப்பும் 
இருக்கும். 

ஜனவரி 12 புதிர் விடை, பங்கேற்றவர் விவரம் பார்க்க  இங்கு செல்லவும்: https://goo.gl/fHTqdQ


2.  கலைமொழி:



கட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும்.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம்.  நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். XX குறியிட்ட கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

    3.     ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!  XX  குறியிட்ட கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

 
முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)



கலைமொழிப் புதிர் ஆர்வலரா?  இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!
https://play.google.com/store/apps/details?id=com.ygames.yquotepuz



3.  சொல்கலை புதிர்:
ஆங்கிலத்தில் Word Jumble (http://www.wordgames.com/en/daily-jumble.html) என்று
சொல்லப்படும் வார்த்தை விளையாட்டு, தமிழில்.

ல்ன்
மைலை
தாந்ன்
சொலிமு

2. அர்த்தமுள்ள சொற்கள் கிடைத்தபின் மஞ்சள் நிறக் கட்டங்களில் தெரியும்
 இறுதி விடைக்கான எழுத்துக்களை கீழே  உள்ள கட்டங்களில் நிரப்பவும். 



3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 
துப்புக்குப்  (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.

இறுதி விடைக்கான துப்பு:  பேச்சுத் திறன் 
இறுதி விடை:
4. உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் 
இ(ன்)னமுதம்: inamutham@ gmail)  மூலமோ அனுப்பவும்.


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள :  
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en    என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.




Comments

  1. மூன்று புதிர்களுக்கும் சரியான விடை அனுப்பிய வர்கள்: திரு. ராமராவ்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. 2. திரு ஆர். நாராயணன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2