புதன், 3 ஜனவரி, 2018

வார இறுதிப் புதிர்த் தொகுப்பு: ஜனவரி 6, 2018

1. “விடுகதைப்” புதிர்:

முதல் முறை வருவோருக்கு/ புதிர் அவிழ்க்கும் வழி தெரிந்து கொள்ள:

 (அ)   திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தை இங்கு  பார்க்கவும்: (http://tinyurl.com/Introtoxwordsbypartha) 
 (ஆ)   பொது வழிமுறைகள் (https://www.wikihow.com/Solve-a-Cryptic-Crossword) 

ஜனவரி 6, 2018 புதிர் குறிப்பு படிவச் சுட்டி காண:
ஜனவரி 5 புதிர் விடை, பங்கேற்றவர் விவரம் பார்க்க 
இங்கு செல்லவும்: https://goo.gl/E1pnz3
 விடையை அனுப்பிய பின் சிறிது நேரத்தில் 
இங்கு (https://goo.gl/vnJTEJ) சென்று பார்த்தால் 
 அது வரை விடை அளித்தவர்கள் பெயர்ப் பட்டியலும்,
(கடினமான புதிராக இருந்தால்) மேலதிகக் குறிப்பும் 
இருக்கும். 

2.  கலைமொழி:

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
(இங்கு மறைக்கப்பட்ட/கலைக்கப்பட்ட செய்தி: இரண்டு திருக்குறள்
மொழிகள்)
முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு  பார்க்கவும்:   
இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
\|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/

றிXயிறார்Xந்டுத்Xன்ம்Xர்க்
நெறிநிXறே Xதுழ்த்ர்ய்திதீழு
பொXன்ன்ல்Xற்நீழுXகுவாதாXபொXX
XவாமுமுXதுXவாவில்லா
 /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /|\
 இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
புதிர் அமைப்பும் குறிக்கோளும்:
கட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும்.   (மேலிருந்து  
கீழ்) மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும்.  மறைந்துள்ள 
(கலைக்கப்பட்ட )செய்தியில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட 
வாக்கியங்கள் இருக்கலாம்.  எழுத்துக்களை நெடுக்காக மட்டும் இடம் 
மாற்றி,  மறைந்துள்ள  செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்:

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று 

ஒதுங்க நினைப்போர்  கவனத்திற்கு)

     1.   புதிர் எழுத்துக்களைக் கட்டங்களுடன் படி எடுத்து விடை கண்டு பிடிக்க வேண்டும்.  

கணினியில் செய்முறை வசதி திறன் உள்ளோர் (அநேகமாக எல்லோரும்!)
copy-paste பயன் படுத்தி document/spreadsheet படி எடுத்து விடை கண்டு பிடிக்கலாம்.  வசதி
இல்லையென்றால் நேரடியாகப் print செய்தோ, தாளில் எழுதுகோல் கொண்டு படி
எடுத்தோ விடை கண்டு இடிக்கலாம்.

4 வரி எழுத்துக்களுடன் ஐந்தாவது வரி வெற்றுக் கட்டங்களுடன் இருப்பதைப்
பார்க்கவும்.  எழுத்துக்களை இடம் மாற்ற இந்தக் கட்டங்கள் உதவும்.

 இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து 
கீழ் பற்றி அக்கறை இல்லை.

    2.   
இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து 
கீழ் பற்றி அக்கறை இல்லை.   எழுத்கதுக்களை (மேலிருந்து கீழ்) எந்த இடத்திற்கும் மாற்றலாம்; 
இடையில் உள்ள X  குறியிட்ட  கட்டங்களைத்  தாண்டியும் மாற்றலாம்.   
X  குறியிட்ட  கட்டங்கள் வார்த்தை முடிவையோ,  வாக்கிய 
முடிவையோ குறிக்கும்.  அவற்றை  இடம் மாற்றக் கூடாது.

     3.  இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் இலக்கண 
அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் 
எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.

3.  சொல்கலை புதிர்:
விதிகளும், வழிமுறையும்
சொல்கலை வகைப் புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக:

1.  புதிர் எழுத்துக்களைக் கட்டங்களுடன் படி எடுத்து விடை கண்டு பிடிக்க வேண்டும்.  
கணினியில் செய்முறை வசதி திறன் உள்ளோர் (அநேகமாக எல்லோரும்!)
copy-paste பயன் படுத்தி document/spreadsheet படி எடுத்து விடை கண்டு பிடிக்கலாம்.  வசதி
இல்லையென்றால் நேரடியாகப் print செய்தோ, தாளில் எழுதுகோல் கொண்டு படி
எடுத்தோ விடை கண்டு இடிக்கலாம்.

கடைசியில் ஒரு பத்தி (extra column)  வெற்றுக் கட்டங்களுடன் இருப்பதைப்
பார்க்கவும்.  எழுத்துக்களை இடம் மாற்ற இந்தக் கட்டங்கள் உதவும்.

ஒவ்வொரு வரியிலும் உள்ள எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி,
மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
\|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/
12345678
1திமாம்க்ர்க்
2ரிண்ஸ்டேகிலா
3லைநிந்ம்சாதி
 /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /|\
 இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
2. அர்த்தமுள்ள சொற்கள் கிடைத்தபின் இறுதி விடைக்கான எழுத்துக்களை 
கீழே  உள்ள கட்டங்களில் எண்களைப் பொருத்தி நிரப்பவும். (எ. கா)

கீழே 1,1 என்ற கட்டத்தில், மேலே முதல் வரிசை முதல் கட்ட எழுத்து
(படி 1-ல் கிடைத்த வரிசை எழுத்துக்கள்) கொண்டு நிரப்பவும்.
இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
\|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/
1,11,21,52,12,62,83,13,3
 /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /| /|\
 இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 
துப்புக்குப்  (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.

இறுதி விடைக்கான துப்பு: முகலாய சக்ரவர்த்தி - விஞ்ஞானி  
(தி. ஜானகிராமன் எழுதிய சிறுகதை ஒன்றின் தலைப்பு)

4. உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் 
இ(ன்)னமுதம்: inamutham@ gmail)  மூலமோ அனுப்பவும்.
கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்