வார இறுதிப் புதிர்த் தொகுப்பு: ஜனவரி 21, 2018
1. “விடுகதைப்” புதிர்:
முதல் முறை வருவோருக்கு/ புதிர் அவிழ்க்கும் வழி தெரிந்து கொள்ள:
(அ) திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தை இங்கு பார்க்கவும்: (http://tinyurl.com/Introtoxwordsbypartha)
(ஆ) பொது வழிமுறைகள் (https://www.wikihow.com/Solve-a-Cryptic-Crossword)
ஜனவரி 21, 2018 புதிர் குறிப்பு படிவச் சுட்டி காண:
https://goo.gl/forms/iTLt7GPIpvC1O7fF3
ஜனவரி 20 புதிர் விடை, பங்கேற்றவர் விவரம் பார்க்க
இங்கு செல்லவும்: https://goo.gl/bhmyh2
விடையை அனுப்பிய பின் சிறிது நேரத்தில்
இங்கு (https://goo.gl/rLkcwx) சென்று பார்த்தால்
அது வரை விடை அளித்தவர்கள் பெயர்ப் பட்டியலும்,
(கடினமான புதிராக இருந்தால்) மேலதிகக் குறிப்பும்
இருக்கும்.
/|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\ /|\
2. கலைமொழி:
இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
(இங்கு மறைக்கப்பட்ட/கலைக்கப்பட்ட செய்தி: இரண்டு திருக்குறள்
மொழிகள்)
முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு
இங்கு பார்க்கவும்:
(இங்கு மறைக்கப்பட்ட/கலைக்கப்பட்ட செய்தி: இரண்டு திருக்குறள்
மொழிகள்)
முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு
இங்கு பார்க்கவும்:
இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
\|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/
இந்தப் பகுதியைப் படி (copy or print) எடுத்துக் கொள்ள வேண்டும்:
புதிர் அமைப்பும் குறிக்கோளும்:
புதிர் அமைப்பும் குறிக்கோளும்:
கீழ்) மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். மறைந்துள்ள
(கலைக்கப்பட்ட )செய்தியில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
வாக்கியங்கள் இருக்கலாம். எழுத்துக்களை நெடுக்காக மட்டும் இடம்
மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று
ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
1. புதிர் எழுத்துக்களைக் கட்டங்களுடன் படி எடுத்து விடை கண்டு பிடிக்க வேண்டும்.
கணினியில் செய்முறை வசதி திறன் உள்ளோர் (அநேகமாக எல்லோரும்!)
copy-paste பயன் படுத்தி document/spreadsheet படி எடுத்து விடை கண்டு பிடிக்கலாம். வசதி
இல்லையென்றால் நேரடியாகப் print செய்தோ, தாளில் எழுதுகோல் கொண்டு படி
எடுத்தோ விடை கண்டு இடிக்கலாம்.
4 வரி எழுத்துக்களுடன் ஐந்தாவது வரி வெற்றுக் கட்டங்களுடன் இருப்பதைப்
பார்க்கவும். எழுத்துக்களை இடம் மாற்ற இந்தக் கட்டங்கள் உதவும்.
இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மேலிருந்து
கீழ் பற்றி அக்கறை இல்லை.
2. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மேலிருந்து
கீழ் பற்றி அக்கறை மாற்றலாம்;
இடையில் உள்ள @@ குறியிட்ட கட்டங்களைத் தாண்டியும் மாற்றலாம்.
@@ குறியிட்ட கட்டங்கள் வார்த்தை முடிவையோ, வாக்கிய
முடிவையோ குறிக்கும். அவற்றை இடம் மாற்றக் கூடாது.
3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண
அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர்மெய்
எழுத்துக்களும் சொல் முதலில் வாரா. அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
1. கலைமொழி: மறைந்துள்ள செய்தியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ReplyDeleteஎழுத்துக்களை நெடுக்குவாட்டத்தில் (மேலிருந்து கீழ்) மட்டும் நகர்த்தி
செய்தியைக் கண்டுபிடிக்க வேண்டும். @@ குறிகளுக்கு இடையே உள்ள
சொற்களைக் கண்டு பிடித்தால் முழுச் செய்தியும் வந்து விடும். செய்தியின்
மூலம் (ஆசிரியர், இடம்-பொருள்-ஏவல்) தெரிந்திருக்க வேண்டியதில்லை.
புதிதாக முயலும் அன்பர்களுக்கு: இந்தச் செய்தி மகாகவி பாரதியாரின்
ஒரு கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது.
2. சொல்கலை: இது ஆங்கிலத்தில் scrabble என்று சொல்லப்படும்
வார்த்தை விளையாட்டு. எழுத்துக்களை குறுக்காக நகர்த்தி ஒவ்வொரு
வரிசையிலும் உள்ள சொல்லைக் கண்டு பிடிக்கவேண்டும். பிறகு, அச்
சொற்களிலிருந்து குறிப்பிட்ட எழுத்துக்களைக் கொண்டு இறுதி விடை
கண்டு பிடிக்க வேண்டும்.
கலைமொழி, சொல்கலை விளையாட்டுக்களுக்கு சில மணித் துளிகளே வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteமூன்று புதிர்களுக்கும் சரியான விடையளித்தவர்கள்: 1. திரு. ராமராவ் 2. திரு. ஆர். நாராயணன் 3. திரு. மீ. பாலு 4. திருமதி மீனாக்ஷி சுப்ரமணியன்
ReplyDeleteகலைமொழி, சொல்கலை இரண்டினுக்கும் சரியான விடை அளித்தவர்: திருமதி. பவளமணி பிரகாசம்
ReplyDelete