புதன், 24 ஜனவரி, 2018

சொல்கலை - 61: 25 ஜனவரி 2018

ஆங்கிலத்தில் Word Jumble (http://www.wordgames.com/en/daily-jumble.html) என்று
சொல்லப்படும் வார்த்தை விளையாட்டு, தமிழில்.

1, மூலச் சொற்களுக்கான எழுத்துக்கள். ஒவ்வொரு வரிசையிலும்

உள்ல எழுத்துக்களைச் சீர் செய்தால் பொருள் தரும் சொல் (மூலச் சொல்)
கிடைக்கும்:ங்ம்பூகா@@
நேம்லைமா@@@
ம்வாசு@@@
ர்மா@ழிமாம்

2. பொருள் தரும் சொற்கள் கிடைத்தபின் மஞ்சள் நிறக் கட்டங்களில் தெரியும்
 இறுதி விடைக்கான எழுத்துக்களை கீழே  உள்ள கட்டங்களில் நிரப்பவும். 3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 
துப்புக்குப்  (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.

இறுதி விடைக்கான துப்பு: பல மாதங்களாகுமாம்
இறுதி விடை:


4. உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் 
இ(ன்)னமுதம்: inamutham@ gmail)  மூலமோ அனுப்பவும். இறுதி விடையுடன் மூலச் 
சொற்களையும்  அனுப்பவும்.
.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்