வியாழன், 25 ஜனவரி, 2018

கலைமொழி 76: ஜனவரி 27, 2018

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். 
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்றக் கூடாது.  

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 


ப்தும்மாலாபுல்க்ம்புடுமா--
ருக்த்லாம்னாருவே, .ரு
துதிபிருப்ண்ம்
ரில்.ப்

தங்கள் விடையையும், மேலான கருத்துக்களையும் பின்னூட்டத்தில் இடவும்.

1 கருத்து :

பின்பற்றுபவர்கள்