சொல்கலை - 65

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

மூலச்சொற்கள் (பழம், பருப்பு வகைகள்.  பேச்சு வழக்கு இருக்கும்): 

1.
2.
3.
4.
5.
6.
7.


திருக்குறளில் ஓர் அதிகாரம்
“முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.
இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் அல்லது இந்தப் படிவத்தில் தெரியப்படுத்தவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க: 
http://inamutham.freeasphost.net/solkalai/solkalai.asp


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://www.facebook.com/groups/tamilwordpuzzles/ என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து 64 விடைகள், விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு: https://rebrand.ly/last-solkalai
பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும்  (  பேர்)  நன்றியுடன் பாராட்டுகள். 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2