சொல்கலை - 73

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் 
சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த 
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, 
இறுதி விடைக்கான எழுத்துகள் எடுக்க 
வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் 
சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க 
வேண்டும்.  உங்கள் இறுதி விடை 
கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் 
(clue line) பொருந்த வேண்டும்!

முதல் முறையாக முயல்வோர் கீழே “படிப்படியாக” 

செய்முறை விளக்கம் பார்க்கவும்


1.
2.
3.
4.
5.


ஒரு திரைப்பட இயக்குனர்/
ஒளிப்பதிவாளர்  (2,5)
 என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த 
விடையை கீழே உள்ள பெட்டியில் பார்க்கவும்.

இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய 

தங்களின் மேலான எண்ணங்களையும் 

பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.





      படிப்படியாக:

1.  ஒவ்வொரு வரியிலும் உள்ள:
 எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, 
மூலச்சொற்களை  வெளிப்படுத்தவும்.
 

          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் 
கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் 
இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் 
"இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை 
அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான 
எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  கட்டங்களுக்கு 
வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  

கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) 
பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும். 
4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, 

நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள 
பெட்டியில் இருக்கும்.  
5.   கண்டுபிடித்த விடையைப் பிரதி எடுத்து,  
பின்னூட்டம் (Post Comment) மூலம்,  அனுப்பவும்.

கவனிக்கவும்:  கண்டு பிடித்த அனைத்துச் 

சொற்களும் விடையில் இருக்க வேண்டும்.


Comments

  1. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/

    ReplyDelete
  2. போகப்பபோக கடினமான விளையாட்டுகளை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2