நவம்பர் 2019 - வாரம் 5: குறுக்கெழுத்துப் புதிர்: சூர ஸம்ஹாரம் (கைபேசியில்)

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

திருத்தங்கள்:
4. நெடுக்கு: ஓட்டை விழுந்த மண் கலம் தரும் பண். (2)

8. நெடுக்கு: துளித்துளி  திமிங்கிலமும் சுறாவும் சேர்ந்து நிலத்தை இறுகப் பண்ணும் (3)  

*******************************************************************************

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2