நவம்பர் 2019 - வாரம் 2 - எழுத்து சுடோகு

********************************************************



(1)க
(2)ச
(3)ட
(4)ப
(5)பி
(6)ற்
(7)ற
(8)ன்
(9)வை

ற்



பி



பி







ற்


ன்





ற்




வை
ற்









வை


ன்








வை
பி


ற்

பி




1.  கீழிருக்கும் கட்டம் சுடோகுவை விளையாடி விடை கண்டு பிடிக்க உதவும்.
2.  இந்தப் புதிரில் பயன் படுத்தியிருக்கும் 9 எழுத்துகளும் 9 எண்களுடன் மேலே
     காணலாம்.
3.  புதிர் விளையாடத் துவங்குமுன், மேலே கட்டங்களில் இருக்கும் எழுத்துகளை 
அவற்றிற்குரிய கட்டங்களில் கீழே    தட்டச்சு செய்து கொள்ளவேண்டும். 
4.   ஒரு கட்டத்தைத் தொட்டால் அந்த வரிசை அல்லது பத்தியில் உள்ள 
அனைத்துக் கட்டங்களும்
      பளிச்சிடும் - அதை சட்டை செய்ய வேண்டாம்.  வேண்டிய எழுத்தைக் 
கீழே காணும் எழுத்துப்  பலகையிலிருந்து எடுக்கலாம்.

********************************************************


1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9
எழுத்துக்களையும்
பயன் படுத்த வேண்டும்.
2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே
முறை தான் இருக்க வேண்டும்.
3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு
கட்டங்கள் இருப்பதைக் காணலாம். அவை ஒவ்வொன்றிலும்
கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான்
இருக்க வேண்டும்.
4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும்
எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2