நவம்பர் 2019 - வாரம் 3: புதிர்த் தொகுப்பு

க.  குறுக்கெழுத்துப் புதிர்:


கணினி/கைபேசியில் விடுவிக்க: 
(விடைகளைக் கட்டத்தில் அனுப்ப 
முடியாவிட்டால் விடைகளை மட்டும் குறிப்பு எண்ணுடன்
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்)  

123
45
6
7


குறுக்காக
1கடைசிக் குருமார் போனபின் கிடைத்த தொடுகறிக் குழம்பு. (3)
4வெளித் தோற்றத்தில் சாமானியன் - உள்ளே கௌரவ மனிதன். (2)
5தலை சீவப்பட்ட சீவன் அரசாளலாம். (2)
7குளத்தில் இருக்கும் கடல் ஊடுருவிய பகுதியில் அண்டா விளிம்பு உடைந்து சிதைந்தது (3)

நெடுக்காக
2சாமா மாற்றிய வழி பூச்சரம் ஆனது (2)
3காலில் கால் காசா மாற்றிய ஆனைமலை அம்மன். (3)
4முக்கனி முதல்மேல் கோபம் கொண்ட இறைவி ஊறுகாய் ஆ(க்கி)னாள் (3)
6குப்புனு உள்ளே நுழை (2)


கா. சொல்கலை:
கணினி/கைபேசியிலேயே விடுவிக்க: 
https://tinyurl.com/r8p3u4l  (இறுதி விடையுடன் கலைந்திருக்கும் 5 
சொற்களும் அனுப்ப வேண்டும்) 
கலைந்திருக்கும் எழுத்துக்களைச்  சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த 
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகளை 
எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி 
விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும்
துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்! 
சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும்.
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.
1.  புதிர் (குறுக்காகக் கலைக்கப்பட்ட சொற்கள்):


1
க்
ப்
ம்
ங்
2
ங்
ப்
து
மை


3
தா
த்
ம்
ம்



4
ஜீ
தி





5
ல்
ஜோ
தி




இந்த வண்ணக் கட்டங்களைக் காலியாக விட்டு விட வேண்டும்

1









2









3









4









5









மூலச் சொற்கள்:
 இந்த வண்ணக் கட்டங்களில் வரும் எழுத்துகள் இறுதி விடைக்கானவை.
இறுதி விடைக்கான குறிப்பு: கணேசன் கணேஷுடன் நடித்த ஒரு திரைப்படம்
இறுதி விடைக்கான எழுத்துகள்:





இறுதி விடை:







கி. கலைமொழி:
கணினி/கைபேசியிலேயே விடுவிக்க: 
https://tinyurl.com/t2qktok (மறைந்திருக்கும் 
செய்தியை மட்டும் அனுப்பினால் போதுமானது.) 
ஓரிரு வாக்கியங்களின் எழுத்துகள் நெடுக்காகக் கலைக்கப் பட்டிருக்கின்றன. 
எழுத்துக்களை நெடுக்காக (அதே பத்தியில் மேல் கட்டம் ஒன்றினுக்கோ
கீழ்க்கட்டம் ஒன்றினுக்கோ) இடம் மாற்றி மறைந்திருக்கும் செய்தியைக்
கண்டு பிடிக்க வேண்டும்.


வா
வெ
வா

வி
று
ய்

தி
சு
.
போ
ற்

வே
ழ்
த்

-
ல்
ம்

னை
வி
பெ
மை

தி
ளி
.

மி
து
றி
தா
ல்
வா
ந்

பே
ரு
ன்

ழ்
கா
யா
ய்
ர்
சு
இந்த வண்ணக் கட்டங்கள் காலியாக விடப்பட வேண்டும். அவை வார்த்தை 
முடிவு அல்லது வாக்கிய முடிவைக் குறிப்பன.
சீர் செய்த பின்:



























































இறுதி விடை - கட்டங்களின்றி (படிவம் எடுத்துப் பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்)



கீ. எழுத்து சுடோகு:
கணினி/கைபேசியில் விடை கண்டு பிடிக்க:
மரபு முறையில் விடுவிக்க விரும்புவோர் கீழ்க்காணும்
புதிரைக் கட்டங்களுடன் பிரதி எடுத்துப் புதிரை விடுவித்து,
இறுதி விடையை எனக்கு அனுப்பலாம்.
இறுதி விடைக்கான குறிப்பு: பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன்
இங்கிருக்கும் சுடோகு (9x9) கட்டவலையை மேல் வரிசையில் இருக்கும் 9
எழுத்துகளுடன் highlight செய்து, புதிய இ-மெயிலில் 
காப்பி செய்து பூர்த்தி செய்த விடையுடன் எனக்கு அனுப்பலாம்!
123456789
ல்லான்
ன்
ன்
ல்
லா
லான்
ல்ன்
லா

********************************************************

1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9

எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும்.

2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே

முறை தான் இருக்க வேண்டும்.

3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு

கட்டங்கள் இருப்பதைக்  காணலாம். அவை ஒவ்வொன்றிலும்

கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான்
இருக்க வேண்டும்.
4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும்
எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான குறிப்பு:  பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன்
இறுதி விடையைப் பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2