நவம்பர் 2019 - வா. 4- எ. சு.

கீ. எழுத்து சுடோகு:

கீழ்க்காணும் புதிரைக் கட்டங்களுடன் பிரதி எடுத்துப் புதிரை விடுவித்து,
இறுதி விடையை எனக்கு அனுப்பலாம்.
இறுதி விடைக்கான குறிப்பு: ஒரு திருக்குறளில் முதல் வரி
இங்கிருக்கும் சுடோகு (9x9) கட்டவலையை மேல் வரிசையில் இருக்கும் 9
எழுத்துகளுடன் highlight செய்து, புதிய இ-மெயிலில் 
காப்பி செய்து பூர்த்தி செய்த விடையுடன் எனக்கு அனுப்பலாம்!

123456789
க்கிகுத்துப்பார்
ர்கு
கித்க்கு
ர்க்ப்கி
க்து
குபா
பார்
துத்க்ப்ர்
கிக்
க்பா
********************************************************

1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9
எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும்.

2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே
முறை தான் இருக்க வேண்டும்.

3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு
கட்டங்கள் இருப்பதைக்  காணலாம். அவை ஒவ்வொன்றிலும்
கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான்
இருக்க வேண்டும்.

4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும்
எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான குறிப்பு:  ஒரு திருக்குறளில் முதல் வரி
இறுதி விடையைப் பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2