எழுத்து சுடோகு - திரைப்படம் கேஎஸ்ஜி-முத்துராமன்
1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9
எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும்.
2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே
முறை தான் இருக்க வேண்டும்.
3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு
கட்டங்கள் இருப்பதைக் காணலாம். அவை ஒவ்வொன்றிலும்
கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான்
இருக்க வேண்டும்.
4. சுடோகுவை முடித்த பின், வட்டம் உள்ள கட்டங்களிலிருக்கும்
எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான குறிப்பு: ஒரு தமிழ்த் திரைப்படத்தின் பெயர் (4,2).
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த
இத்திரைப்படத்தில் முத்துராமன் நடித்துள்ளார்.
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த
இத்திரைப்படத்தில் முத்துராமன் நடித்துள்ளார்.
தங்கள் விடையை இந்தப் படிவத்தில் அனுப்பவும்:
https://forms.gle/8yvmVCiLihSx3gpi7
Comments
Post a Comment