கலைக்குறள் புதிர் 1 (இறுதிச் சவால் - Ultimate Challenge):

 கலைக்குறள் புதிர் 1 (இறுதிச் சவால் - Ultimate Challenge):


ஒரு குறளில் உள்ள எழுத்துகள் கலைந்து விட்டன. (அச்சுக் கோர்த்தது கீழே விழுந்து சிதறி விட்டது; அந்த எழுத்துகளை எடுத்து மீண்டும் கோர்த்த பணியாள் ஒரு தினுசாகக் கோர்த்து விட்டார்).  அந்த எழுத்துகள் கொண்டு

அமைத்த இரண்டு வரிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவ் எழுத்துகளை

சீர் செய்து மூலக் குறள் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்:


குப்பைனி யத்துள் உடம்பு பழி தடுந்தற்றே

ம்பொட  நரியிடை ஒட்பு


விடையைப் பின்னூட்டத்தில் (Comment) இடவும்.



Comments

Popular posts from this blog

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

சொல்கலை - முத்து 24

மைத்துனர் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மே