கலைமொழி -முத்து 68
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க: http://tinyurl.com/kalaimozistatus கலைமொழி -முத்து 67 விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு: http://tinyurl.com/kalaimozistatus பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் ( 7 பேர்கள்: ராமராவ், சாந்தி, பவளமணி பிரகாசம், பத்மாவதி திருமுடி, பாலச்சந்திரன், நாகமணி, மீனாக்ஷி சுப்ரமணியம்) நன்றியுடன் பாராட்டுகள். நீங்களே கலைமொழ...