கலைமொழி -முத்து 68

 இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
  
முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள்  விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.   அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம்மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல்  
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 67 
விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus 

பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் (7 பேர்கள்: 
ராமராவ், சாந்தி, பவளமணி பிரகாசம், பத்மாவதி திருமுடி, பாலச்சந்திரன், நாகமணி, மீனாக்ஷி சுப்ரமணியம்)  நன்றியுடன் பாராட்டுகள். 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள      
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2