Posts

கலைக்குறள் புதிர் 1 (இறுதிச் சவால் - Ultimate Challenge):

  கலைக்குறள் புதிர் 1 (இறுதிச் சவால் - Ultimate Challenge): ஒரு குறளில் உள்ள எழுத்துகள் கலைந்து விட்டன. (அச்சுக் கோர்த்தது கீழே விழுந்து சிதறி விட்டது; அந்த எழுத்துகளை எடுத்து மீண்டும் கோர்த்த பணியாள் ஒரு தினுசாகக் கோர்த்து விட்டார்).  அந்த எழுத்துகள் கொண்டு அமைத்த இரண்டு வரிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவ் எழுத்துகளை சீர் செய்து மூலக் குறள் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்: குப்பைனி யத்துள் உடம்பு பழி தடுந்தற்றே உ ற ம்பொட  நரியிடை ஒட்பு விடையைப் பின்னூட்டத்தில் (Comment) இடவும்.

கலைக்குறள் - 2

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)   கீழே இருக்கும் ” முக்கியக் குறிப்புகள்:  மற்றும்  எடுத்துக் காட்டு - புதிரும், விடையும்:”  பார்க்கவும்.   இங்கு ஒரு செய்தி மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது:  ம் ட் டு த றே ரி டை ட கு பொ ய ப் யி னி ஒ ட பு பை உ த த் து ந ற ம் ற் பு ள் உ ப ழி ந் விடை எழுத: முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)    எழுத்துகள் நெடுக்கு வாட்டத்தில் (மேலும் கீழுமாகக்) கலைக்கப் பட்டிருக்கின்றன.  அவற்றைச் சரிப்படுத்தி, மறைவாகக் கொடுக்கப் பட்டிருக்கும் செய்தி என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்  கருப்புக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய  முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.   எழுத்துக்களை நெடுக்காக (மட்டும்), கருப்புக் கட்டம் தாண்டியும்  இடம் மாற்றலாம். 1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்.       2.  நெடுக்காக (மேலி...

சொல்கலை (A scrambled word game Tamil) பழையன

  1.  கீழே கட்டங்களிலுள்ள எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, பொருளுள்ள சொற்களை வெளிப்படுத்தவும். 1 ப ழை ய ன 2 மு ழு க் கு 3 ஏ மா ற் று வி த் தை 4 எ த் த னு க் கு எ த் த ன் 5 ப ல் ல வி 6 வெ ற் றி 2.  சீர்ப்படுத்திய எழுத்துகளை இங்கு இடவும்: 1 2 3 4 5 6 3.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  கட்டங்களில் சேர்த்துக்கொள்ளவும். (இறுதி விடைக்கான எழுத்துகள்) 4. இறுதி விடைக்கான துப்பு (சங்கேதக் குறியீடு): துப்பு (clue) :  ...அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ___ _________ 5.  மேலே இருக்கும் எழுத்துகளை (இறுதி விடைக்கான எழுத்துகள்) சீர்ப்படுத்தி  கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் பொருந்தும் விடையைக் கண்டு பிடித்துக் கீழ் உள்ள கட்டங்களில் நிரப்பவும் உங்கள் விடைகளை (2 மற்றும் 5 கட்டங்களிலிருந்து) படி எடுத்து அனுப்பவும்.