வியாழன், 24 மே, 2012

சொல்கலை - முத்து 9

குறிக்கோள்:

1.  கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.

2.  மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்களை எடுக்க வேண்டும்.

3.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html


புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம்  சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்!   இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்!
மூலச்சொற்கள் (மூன்று இந்திய கிரிக்கெட் வீரர் பெயர்கள்; இரண்டு 
திரைப்படப் பெயர்கள் - 2001க்குப் பிறகு): 1.
2.
3.
4.
5.


துப்பு/தடயம்:  கொடிக்கு வண்டி கொடுத்தவர்
நீங்களும் சொல்கலைப் புதிர் அமைக்கலாம்: Puzzle Creator Link:  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp 
 

6 கருத்துகள் :

 1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. சரியான விடைகள் அனுப்பியவர்கள் (மே 25 வரை):
  ராமையா, யோசிப்பவர், நாகராஜன், மாதவ், பாலகிருஷ்ணன், சாந்தி நாராயணன்:

  அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. யோசிப்பவர்:

  Sachin tendulkar spelling wrong. Sachin rasigargal kothikkap poranga;-)

  தெரிவித்ததற்கும், சரியான சொல் தந்ததற்கும் நன்றி. பிறகு திருத்தி விட்டேன்!

  பதிலளிநீக்கு
 4. அனிதா, 10அம்மா,

  சிரியான விடைகள் வந்து சேர்ந்தன. வாழ்த்துக்கள்!

  நன்றியுடன்,
  முத்து

  பதிலளிநீக்கு
 5. சின்ன கனி,

  விடைகள் சரியே. வாழ்த்துக்கள்!
  >கொடிக்கு வண்டி கொடுத்தவர் துப்பு சூப்பர் அங்கிள்!!!!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 6. சுரேஷ் பாபு, சாந்தி நாராயணன்,

  விடைகள் சரி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்