சொல்கலை - முத்து 9
குறிக்கோள்:
1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.2. மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்களை எடுக்க வேண்டும்.
3. மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம் சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்! இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்!
மூலச்சொற்கள் (மூன்று இந்திய கிரிக்கெட் வீரர் பெயர்கள்; இரண்டு
திரைப்படப் பெயர்கள் - 2001க்குப் பிறகு):
1. | ||||||||||||
2. | ||||||||||||
3. | ||||||||||||
4. | ||||||||||||
5. |
துப்பு/தடயம்: கொடிக்கு வண்டி கொடுத்தவர்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteசரியான விடைகள் அனுப்பியவர்கள் (மே 25 வரை):
ReplyDeleteராமையா, யோசிப்பவர், நாகராஜன், மாதவ், பாலகிருஷ்ணன், சாந்தி நாராயணன்:
அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
யோசிப்பவர்:
ReplyDeleteSachin tendulkar spelling wrong. Sachin rasigargal kothikkap poranga;-)
தெரிவித்ததற்கும், சரியான சொல் தந்ததற்கும் நன்றி. பிறகு திருத்தி விட்டேன்!
அனிதா, 10அம்மா,
ReplyDeleteசிரியான விடைகள் வந்து சேர்ந்தன. வாழ்த்துக்கள்!
நன்றியுடன்,
முத்து
சின்ன கனி,
ReplyDeleteவிடைகள் சரியே. வாழ்த்துக்கள்!
>கொடிக்கு வண்டி கொடுத்தவர் துப்பு சூப்பர் அங்கிள்!!!!
நன்றி!
சுரேஷ் பாபு, சாந்தி நாராயணன்,
ReplyDeleteவிடைகள் சரி! வாழ்த்துக்கள்!