செவ்வாய், 19 ஜூன், 2012

சொல்கலை - முத்து 13 (பொ. செ. பாத்திரங்கள்)ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

இந்தப் புதிர் கல்கி அவர்களின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” புத்னத்தில் அறிமுகப்படுத்திய சரித்திர் - புனைக் கதா பாத்திரங்கள் பற்றியது.

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம். 
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html1.
2.
3.
4.
5.
6.
7.


இவையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவரும் மற்றொரு பெயர்


நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

12 கருத்துகள் :

 1. யோசிப்பவர்,

  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தமிழ் பிரியன்,
  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  >> எங்கள் நந்தினி தேவியார் இல்லாமல் பொன்னியின் செல்வனில் எதற்கும் அனுமதி இல்லை.. இதான் உங்களுக்கு லாஸ்ட்டு... ;-)

  மன்னிக்கவும். பனை இலச்சினை கிடைக்கவில்லை!

  பதிலளிநீக்கு
 3. சுரேஷ் பாபு,

  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. சாந்தி நாராயணன்,
  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஹுஸைனம்மா,
  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வீ. ஆர். பாலகிருஷ்னன்,
  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. சின்ன கனி,
  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  >>> நான் தான் முதலில் விடை கூறியுள்ளேன்...........

  எல்லாருக்கும் முன்னே “கல்கி” சொல்லிவிட்டார்!

  பதிலளிநீக்கு
 8. 10அம்மா,

  விடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.

  >>>எல்லா புதிர்களிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. அதனால் அனைத்தும் நன்றாக இருக்கிறது!!!! வாழ்த்துக்கள்!!1 on சொல்கலை - முத்து 13 (பொ. செ. பாத்திரங்கள்)

  நன்றி. ஆக்கத்திற்கு ஆதாரம் நண்பர்கள் அளிக்கும் ஊக்கத்தின் தாக்கமே!

  பதிலளிநீக்கு
 9. நாகராஜன்,

  விடைகள் எல்லாம் சரியே! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. மனு,

  பங்கு கொண்டு விடைகள் அனுப்பியதற்கு நன்றி.

  >> 3- சரியாகத் தெரியவில்லை இருப்பினும் முடித்துவிட்டேன்.

  அந்தக் கதா பாத்திரமும், பெயரும் அதிகம் மனத்தில் நிற்கா. வைத்தியரின் மகன் - குந்தவை சிபாரிசின் பேரில் வ. தெ. வுடன் இலங்கை சென்றவன். நான் பல வ்ருடஙளுக்குப் பின், இரண்டு மாத்ங்கள் முன் மூன்றம் முறை படித்ததினால் இவ்வளவு சொல்ல முடிகிறது.

  பதிலளிநீக்கு
 11. அனிதா,

  விடைகள் எல்லாம் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்