கலைமொழி -முத்து 27

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 
 
இங்கு மறைந்துள்ள செய்தி மகாகவி பாரதியாரின் ஒரு கிதையிலிருந்எடுக்கப்பட்டது.




”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 26  விடை: ஆணாதிக்க சட்டங்களும் அமைப்புகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களாகிய நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கின்றனவே தவிர எங்களின் பயமற்ற நிபந்தனையற்ற பாதுகாப்பை கருத்தில் கொள்வதில்லை


சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  6  பேர்)
 ராமராவ், வைத்யநாதன், மீனாக்ஷி சுப்ரமணியன்,   யோசிப்பவர்,  நாகராஜன், ஷாந்தி,                 

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்! 

Comments


  1. வணக்கம்!

    விளையாடி வெல்லும் வியன்தமிழைத் தீட்டிச்
    சுளையாகத் தந்தாய் சுவை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2