சொல்கலை - முத்து 37


ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  36 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

  இங்கு இருக்கும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்  தமிழ் நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள்


1.
2.
3.
4.
5.
6.


___ ____ __ முச்சாணும் ஓடாது (பூர்த்தி செய்யவும்)

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  36 விடைகள்:
1) பொள்ளாச்சி  2) நாங்குநேரி  3) சிங்கம் புணரி  4) திருவரங்கம்  5) பெரியகுளம்  6) சிறுகுளத்தூர்  7) மணிமங்கலம்  8) எட்டயபுரம்  9) மதுராந்தகம்
இறுதி விடை: பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 10 பேர் ):

ராமராவ், யோசிப்பவர், ராமையா, வடகரை வேலன்,  வைத்யநாதன், பாலசந்திரன், சாந்தி,  வேதா, மீனாக்ஷி சுப்ரமணியன்,  நாகராஜன்,                 

 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2