காசியில் விசாலாட்சி மதுரையில் மீனாட்சி இவர்களுக்குச் சமமானவள்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை
தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல்
(inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம்
அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய
அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள்
குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சொல்கலை - முத்து 46 விடைகள்:
1) சந்தனக் காற்று 2) பொறுத்தது போதும் 3) வேலுண்டு வினையில்லை 4) நல்லவன் 5) தாயகம் இறுதி விடை: காவியத் தலைவன்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 9 பேர்): ராமராவ், சாந்தி, வைத்தியநாதன், நாகமணி ஆனந்தம், 10அம்மா, சௌதாமினி சுப்ரமணியன், நாகராஜன், தமிழ் முகில் பிரகாசம், மீனாக்ஷி சுப்ரமணியன் இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்! புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம். முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html பின்வரும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் 2012-ல் வெளிவந்த திரைப்படப் பெயர்கள். 1. 2. 3. 4. 5. 6. காற்றில் பறக்கும் காகிதமெல்லாம் ______ _____________ மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும...
புதிர் அமைப்பும் குறிக்கோளும்: கட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம். நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு) 1. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும். 2. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம். 3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர...
பின்னணி: சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ சரியாகக் கிடைப்பதில்லை. என் சிந்தனையில் இந்த மாதிரி சில சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். உதாரணங்கள்: 1) சில சொற்கள்/சொற்றொடர்கள்: அக்கு வேறு, ஆணி வேறு கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி) குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது தேரை ஓடின காய் 2) பழமொழிகள்: அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம். அக்கு வேறு, ஆணி வேறு சுருக்கமாக: நாம் மிகச் சாதாரணமாக “அக்கு வேறு ஆணி வேறாகப்” பிரித்து விட்டார் என்று சொல்கிறோம். இந்தப் பயன்பாட்டிற்கு வலைத்தளங்களில் சில விளக்கங்கள் இருக்கின்றன. என் சிந்தனையில், அச்சு வேறு, ஆணி வேறாக” (ஒரு கடிகாரம், மிதி வண்டி போன்ற) இயந்திரப் பொறிகளைப் பல பாகங்களாக, முக்கியமாக சக்கரங்களின் அச்சாணிகளை, அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரித்துப்போடுவது என்பது, பேச்சு வழக்கில் “அக்கு வேறு, ஆணி வேறாக”ப் பி...
சுஜி, சரியான விடைகள் அனுப்பியதற்குப் பாராட்டுகள்!
ReplyDeleteநாடி, சரியான விடைகள் அனுப்பியதற்குப் பாராட்டுகள்!
ReplyDelete