சொல்கலை - முத்து 24
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்! புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம். முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html பின்வரும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் 2012-ல் வெளிவந்த திரைப்படப் பெயர்கள். 1. 2. 3. 4. 5. 6. காற்றில் பறக்கும் காகிதமெல்லாம் ______ _____________ மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும...
Comments
Post a Comment