புதன், 19 பிப்ரவரி, 2014

கலைமொழி -முத்து 53

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.  

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!

மேலும்:

1.  மறைந்திருக்கும் செய்தி ஒரு புகழ்பெற்ற கவிஞரின் கவிதையிலிருந்து சில வரிகள்.”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozi-scorecardகலைமொழி -முத்து 52 விடை:  

<என்னங்க ஆச்சு? இப்படி ஓடறீங்களே?>  <அச்சச்சோ, நரசம்மா சொல்றாங்க: பயப்படாதீங்க. இது ஒரு சாதரண சிகிச்சை முறைதான், நிச்சயம் சுலபமா நடந்துடும்.> <இதுல என்னங்க பயப்பட இருக்கு? அவங்க சும்மா உங்களை தைரியப்படுத்தத்தானே சொன்னாங்க?> <சார் அவங்க சொன்னது சிகிச்சை செய்யும் வைத்தியர்கிட்ட!


பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 3 பேர் )

ராமராவ், மீனாக்ஷி சுப்ரமணியன், நாகராஜன்
 
 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்