குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மார்ச் : விடைகள்

(குறிப்புகள் கீழே)
புதிராக்கம்:முத்துசுப்ரமண்யம்

1
பா

2

3
வி

4
கா

5
வா
ர்
த்
தை
ளை

6
து
லை




க்

கொ

7
8
தி
லா
ள்

9
ட்
டு
கை

ண்





க்

10
து
டி
ப்
11
பு

12
செ
ங்
ல்


ரி

ந்



13
போ

14
ந்
தி
15
சா
லி

ம்

ல்

ல்

டி

Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:
5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6)
6. துவாலை ஓரங்களுக்கிடையே வெகு தூரம். (2)
7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4) (அரும்பதம்) (காரணம் = ஏது)  ஏதிலாள் = அன்னியப் பண்மணி
9.கடுகை வெட்டி இடை ஒட்டிப் பிணி. (4)  கடுகை + வெட்டி = கட்டுகை
10.நாடி(க்) கடைசி கொண்ட நன்மை தரும் நடுக்கம் (4) (தெரிந்த சொல் - தெரியாத பொருள்)  நன்மை = துப்பு  துப்பு+ நாடி= துடிப்பு
12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4)  செங்கல்பட்டு - பட்டு = செங்கல்
13.பாதி போனவன் கடந்ததைக் குறிக்கும் சொல் (2)
14.விசுவைப் பிரிந்த சுதந்திர விசாலி சாமர்த்தியக்காரி. (6) சுதந்திர விசாலி - விசு ==> தந்திரசாலி = சாமர்த்தியசாலி  (anagram)
நெடுக்காக:
1.உலகு காண் (2)  உலகு = காண் = பார்
2.தண்டமது புனைவுகள். (4)  தண்டம் = கதை; தண்டம்+ மது ==> கதைகள் (புனைவுகள்)
3.உண்டாக்க: காளை வால் சுற்றி விலைக்குக் கொடுக்க (4)  காளை வால் = ளைவிலைக்குக் கொடுக்க = விக்க (விற்க)  விளைக்க = உண்டாக்க
4.கேட்க: காக்க கொடுத்து மெய்யிழந்து குழம்பு (2,4)  காக்க கொடுத்து - த் ==> காது கொடுக்க (anagram) = கேட்க
8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6)  சாப்பாடு = திண்டி;  சாப்பாட்டுக் காடு = திண்டிவனம் = புளியங்காடு (Wikipedia)
11.புதரில் மயங்க விளக்கம் கிடைக்கும் (4)  புதரில் ==> புரிதல் (anagram)
12.சென்னை சந்தில் தலை மாறிய கரகாட்டக்காரர் (4)
15.வழிப்போக்கர் தங்குமிடம் (= சாவடி)வருமுன் எடுத்த (-வ) பாண்டம் (=சாடி). (2)

Comments

  1. Another very good one. Good to see 4 Tamil cryptic crooswords in the space of 3 days. All clues were good, but the ones I really enjoyed are

    குறுக்காக:

    5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6) (excellent)
    7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4)
    12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4)

    நெடுக்காக:

    1.உலகு காண் (2)
    2.தண்டமது புனைவுகள். (4)
    8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6) (solved with Google’s help)

    Keep it up.

    நன்றி

    பார்த்தசாரதி

    பாராட்டு மொழிகளுக்கு நன்றி. புதிர்க் குறிப்புகள் ரசிக்கும் வண்ணம் இருந்தது பற்றி மக்ழ்ச்சி. -- முத்து

    ReplyDelete
  2. திரு. ராமச்சந்திரன் கூறுவது:
    kaaraNamillaadhavaL sandhEkaththukkuRiyavaL enna kaaraNam enRu piriyavillai;
    காரணமில்லதவள்,சொந்தமில்லாதவள் மட்டுமல்ல திகைக்க வைத்தவள் கூட

    ReplyDelete
  3. தமிழறிவையும், தர்க்க அறிவையும் தீட்டிக் கொள்ளத் தங்கள் தளம் மிக்க பயன்தரும் ஒன்றே!
    வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2