கலைமொழி -முத்து 55

இங்கு கலைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.  

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே 
கிடைத்துவிடும்!




”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:
 

http://tinyurl.com/kalaimozi-scorecard

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi
//kalaimozhi.html  
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள      
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en    என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 53 விடை:  

நிலத்தையும் நதிகளையும் வைத்து வேளாண்மையை கணிக்கமுடியும். ஜனபதங்களின் செறிவை வைத்து படைபலத்தை கணிக்கமுடியும். துறைகளையும் சாலைகளையும் கொண்டு வணிகத்தை கணிக்கமுடியும். - ஜெ.மோ.


பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 8  பேர்)
நாகராஜன், பவளமணி பிரகாசம், ராமராவ், சாந்தி, வைத்தியநாதன், ராமையா, மீனாக்ஷி சுப்ரமணியன், பத்மாவதி திருமுடி  
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்!

Comments

  1. குழந்தைகளுக்கு முதல் 12 மாதங்கள் பேசவும் நடக்கவும் கற்றுக் கொடுக்கிறோம் - அடுத்த 12 ஆண்டுகள் அவர்களை ஓரிடத்தில் உட்காரவும் வாயை மூடவும் சொல்கிறோம்! - Phyllis Diller

    Ah ha. Sadly this is the true picture-nga sir! :(

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  2. இந்தத் தடவை மிக மிக எளிதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

    அன்புடன்

    ராமய்யா நாராயணன்

    பின்னூட்டத்திற்கு நன்றி - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2