திங்கள், 7 ஏப்ரல், 2014

சொல்கலை - முத்து 49

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர்.
சொல்கலை - முத்து  48  விடைகளை பக்கக் கடைசியில் பார்க்கவும்
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்.  முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு
இங்கு பார்க்கவும். 


நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை
உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en 
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


1.
2.
3.
4.
5.


உடைமைகளில் சிறந்தது
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

சொல்கலை - முத்து  48 விடைகள்:

1) இரு வல்லவர்கள் 2) எதிர்காலம்  3) பட்டணத்தில் பூதம்  4) கெட்டிக்காரன்  5) விளக்கேற்றியவள்  6) ரௌடி ராக்கம்மா  7) ஆசீர்வாதம்  இறுதி விடை: படிக்காதவன்

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 11 பேர்): வேதா முத்து, ராமராவ், பவளமணி பிரகாசம், சாந்தி, யோசிப்பவர், சுஜி, நாகராஜன், தமிழ் முகில் பிரகாசம், வைத்தியநாதன்,நாகமணி ஆனந்தம், தமிழ்முகில் பிரகாசம்
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.   

 

 

6 கருத்துகள் :


 1. வணக்கம்!

  சொற்கலை ஆட்டம் சுவைகலை என்றுரைப்பேன்!
  நற்கலை ஓங்கிட நல்கு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக் குறளுக்கும் நன்றி!

   நீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபன், தங்கள் வருகைக்கும், என் வலைப்பூவினை வலச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.

   நீக்கு

பின்பற்றுபவர்கள்