குட்டிக் குறுக்கெழுத்துப்  புதிர் -- நவம்பர் 2017

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html 

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia
குட்டிக் குறுக்கெழுத்துப் புதிர் - 1 குட்டிக் குறுக்கழுத்துப் புதிர் - நவம்பர் 2017

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.புத்தகம் ஒன்று மறைந்த சமயம். (4)
4.ராஜ்ய பரிபாலனம் செய்ய பாதி அரவம் பாதி சாளரம் வேண்டும். (4)

நெடுக்காக:
1.மறுமொழி தரும் திசை (5)
2.தட்டுகிட்டும் தடுமாறியும் தலை போன வேதாளம் இடையே வாலிழந்த பாம்பு ஏறிவரும். (5)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்தப் புதிருக்குச் சரியான விடை அனுப்பியவர்கள்: மீ. பாலச்சந்திரன்
    வீ. ஆர். பாலகிருஷ்ணன்
    தேன்மொழி
    பவளமணி பிரகாசம்
    சாந்தி நாராயணன்
    கு. ரா. சந்தானம்
    ராமையா நாராயணன்
    சுரேஷ் பாபு
    ரா. வைத்தியநாதன்
    ராமராவ்
    மீனாக்ஷி
    வேதா முத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2