செவ்வாய், 23 ஜனவரி, 2018

கலைமொழி 75 - 2018 ஜனவரி

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 
 இங்கு மறைந்துள்ள செய்தி ிர் ஆ. மாசி இயற்றியாடல் ஒன்றிலிரந் எடுக்கப்பட்டு  
”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

 

 

3 கருத்துகள் :

  1. சரியான விடை அனுப்பியவர்கள்: ரமராவ், சுதா ரகுராமன்

    பதிலளிநீக்கு
  2. சரியான விடை அனுப்பியவர்கள் (மேலும்): ஆர். நாராயணன், நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், ஆர். வைத்தியநாதன். நன்றியுடன் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. சரியான விடை அனுப்பியவர்கள் (மேலும்): கோவிந்த் ராஜன். பாராட்டுகள்! நன்றி!!

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்