கலைமொழி 75 - 2018 ஜனவரி
இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.

இங்கு மறைந்துள்ள செய்தி கவிஞர் ஆ. மருதகாசி இயற்றிய பாடல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது
சரியான விடை அனுப்பியவர்கள்: ரமராவ், சுதா ரகுராமன்
ReplyDeleteசரியான விடை அனுப்பியவர்கள் (மேலும்): ஆர். நாராயணன், நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், ஆர். வைத்தியநாதன். நன்றியுடன் பாராட்டுகள்!
ReplyDeleteசரியான விடை அனுப்பியவர்கள் (மேலும்): கோவிந்த் ராஜன். பாராட்டுகள்! நன்றி!!
ReplyDelete