நவம்பர் 2019 - புதிர்த் தொகுப்பு 1

க.  புதை  புதிர்கள்:


1. அவன் இரண்டாம் காலடியில் நண்டு. (4)
2. வேளை முடிவில் ஒன்றன்மேலொன்றாக வைக்கப்பட்ட சமையற்கூடம். (5)
3. பாத்திரப் பை உழவரின் கருவி. (4)
4. குழுவோடு குழுத்தலைவர் வந்தார் பாதி அணிந்த பாதி உடையோடு . (4)
5. பூர்த்தி பெறாத தவத்துடன் மூன்றாம் பிள்ளை பெற்று விட்ட தப்பு. (3)



1,2: முதல் எழுத்து ஒன்றே.
1-ல் இரண்டாம் எழுத்தும் 4-ல் நான்காம் எழுத்தும் ஒன்றே.
2-ல் நான்காம் எழுத்தே 3-ன் முதல் எழுத்து
1-ல் மூன்றாம் எழுத்தும் 5-ல் இரண்டாம் எழுத்தும் ஒன்றே.
1. புதிய சொல்; குறிப்பில் இருக்கும் எழுத்துக்கள் கொண்டு விடை கண்டு பிடித்துப்
பின் அகராதி பார்த்து உறுதி செய்யவும்.

விடைகள், விடையளித்தோர்/பங்க்கேற்றோர் பெயர்ப் பட்டியல், அடுத்த புதிர்த்
தொகுப்பு நவம்பர் 8 மாலை வெளியிடப்படும்.


கா.  கலைமொழி:


இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.


முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு
இங்கு பார்க்கவும்:    


மாதிரிப் புதிர் - விடையுடன்:


ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக்
கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக்
குறிக்கும்.  அவற்றை இடம் மாற்ற்வோ, அவற்றில் எழுத்து இடவோ
முடியாது.
எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்.


புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” (completed)
என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள்
அருகேயுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப் 
பின்னூட்டத்தில் (post comments) இடவும்.


கி. சொல்கலை:


கலைந்திருக்கும் எழுத்துக்களைச் 
சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த 
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, 
இறுதி விடைக்கான எழுத்துகள் எடுக்க 
வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் 
சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க 
வேண்டும்.  உங்கள் இறுதி விடை 
கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் 
(clue line) பொருந்த வேண்டும்!
குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் 
கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் 
இடம் பெயர்வதைக் காணலாம்.)

https://muthuputhir.blogspot.com/2018/05/73.html

கீ. எழுத்து சுடோகு:

எழுத்துகள்
க்
கா
டி
தை
மே
ண்
ன்




ண்





கா
க்

ண்


ன்




தை






க்
தை







டி

டி
கா

ண்


மே
ன்
கா




தை
டி




மே
க்
ன்


கா


ண்

கா
டி















1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும்.
2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே முறை தான் இருக்க வேண்டும்
3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு கட்டங்கள் இருப்பதைக் காணலாம். அவை ஒவ்வொன்றிலும் கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை இருக்க வேண்டும்;
4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும் எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.









Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2