கலைமொழி: நவம்பர் 2019 - 2

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும். வெற்றுக்
கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும்.
அவற்றை இடம் மாற்றவோ, அவற்றில் எழுத்து இடவோ முடியாது. எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம்
மாற்றலாம்.

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும்  “முடித்துவிட்டேன்”  
(completed) என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் அருகிலுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி 
எடுத்துப்  பின்னூட்டத்தில் (post comments) இடவும். 

முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள  முழு 
விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: 
   
(1) விவரமான செய்முறை விளக்கம்   
(2) மாதிரிப் புதிர் - விடையுடன்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Comments

  1. சிந்திக்க வைத்த சிறந்த புதிர்

    ReplyDelete

Post a Comment