நவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர்

(விடைகளைக் கட்டத்தில் அனுப்ப 
முடியாவிட்டால் விடைகளை மட்டும் குறிப்பு எண்ணுடன்
பின்னூட்டத்தில்
(Post a Comment) இட்டு - Publish - அனுப்பவும்)  
***************************************************************
கணினியில் புதிரை விடுவிக்க:
https://muthuputhir.blogspot.com/2019/11/2019-4_22.html
கைபேசியில்:
https://muthuputhir.blogspot.com/2019/11/2019-4_10.html
***************************************************************
குறுக்காக 1 கல்வி பயிலுமிடம் குழப்பத்துடன் அன்பரசன் சென்ற அன்பழகன் சரகம் கலங்கியது. (4) 4 ஒன்றுக்கு மேற்பட்ட வாயிலிருப்பது. (2) 5 பாதி மென்று கடைசியில் தோலைச் சேர்த்து உண்ணும் அறிவிலி(3) 7 ஒரு நட்சத்திரம் குறைந்த பாபநாசம் ஆறு முடிவில் தரும் உலோகம். (3) 9 நாட்டுக்கோழி ஓரங்களில் காற்படி. (2) 10 காதணி முதலியன விலை குறைதல், (4)


123
4
56
78
9
10

நெடுக்காக:
1 ஒன்றே முக்கால் குதிரைத் தலை ஒரு பறவை. (3)
2 மன வருத்தம் தர முதல் வழி உள்ளடக்கிய கல்வி. (3)
3 கடவுளிடம் அரசன் மறைத்த ஆயுதம். (2)
4 முயற்சியில் வெற்றி இனிக்கும். (3)
6 முதல் தவணையைத் தீர் - விளக்கேற்றலாம். (3)
7 செபாஸ்டியன் கம்பெனி ஒன்றிரண்டு இடங்களில் இருக்கும் உலகம். (3)
8 புல் நடுவே நடம் செய்யும் ஒரு நீண்ட காய். (3)
9 தேசம் விரும்பு. (2)

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2